சற்குரு கிரந்தம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
மூலாதாரம்
ஆதி பரிசுத்தம்
ஆனந்த சற்குரு ஞான பீடம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
சுவாதிட்டானம்
நிலம் பரிசுத்தம்
ஆனந்த சற்குரு ஞான ப்ரமாணம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
மணிபூரகம்
நீரும் பரிசுத்தம்
ஆனந்த சற்குரு ஞான ப்ரசாதம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
அனாகதம்
தீயும் பரிசுத்தம்
ஆனந்த சற்குரு ஞான ப்ரகாசம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
விசுத்தி சக்ரம்
காற்றும் பரிசுத்தம்
ஆனந்த சற்குரு ஞான ப்ரவாஹம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
ஆக்ஞா சக்ரம்
வானம் பரிசுத்தம்
ஆனந்த சற்குரு ஞான ப்ரதானம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
அந்தக்கரணம்
ஐம்பூத சுத்த சமரசம்
மனம் பரிசுத்தம் புத்தியும் பரிசுத்தம் சித்தம் பரிசுத்தம் அகம் பரிசுத்தம்
ஆனந்த சற்குரு ஞான ப்ரசன்னம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
சஹஸ்ராரம்
மூலம் பரிபூரணம்
ஆனந்த சற்குரு ஞான க்ரீடம்
துரியம்
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
ஆனந்தஞ் சற்குரு
தானந்தஞ் சரணம்
துரியாதீதம்
ஆதி இருதயம்
சுயம்பு ஆதி மூலம்
பரிசுத்தம் பரிபூரணம்
பரிசுத்தப் பரிபூரணம்
பரிபூரணப் பரிசுத்தம்
சச்சிதானந்தம் சுயம்பு மும்மூலம்
வரையவொணா வரையரைகளற்ற சத்புருஷர் சமேத சத்யவதி சமேத சற்குரு சுயம்பு சரணம்
நன்றி: குரு நானக் அவர்களுக்கு
சத்தே நாமம்
சித்தே சொரூபம்
ஆனந் தங்குரு
நானக் சரணம்
குரு நானக் = நானக் குரு = "நான்" அக் குரு = நான் ஃ குரு!!!
இதுவும் ஓர் எளிய பிரார்த்தனை
No comments:
Post a Comment