நம் விழிப்பு நனி மிகச் சிறிது, ஓரணுவிண் கோடானுகோடி கூறுகளிள் ஒரு கூறு. நம்முள் இருதய நடுவிலுள்ள ஆதி மூல சுயம்பு குருவின் விழிப்பு அகண்டது, மிக மிகப் பெரிது, விசாலமானது.
என் இருதய நடுவில் உறையுஞ் சுயம்பு குருவே, என் பூஜ்ஜியத்துக்கு சமமான விழிப்பை, உம் அலகிலா அகண்ட விழிப்பில் ஈர்த்துக் கொள்ள அடியேன் உமக்கு முழு மனதுடன் இருதய பூர்வமாக அனுமதி வழங்குகிறேன். தயை கூர்ந்து அவ்வாறு ஈர்த்து, என்னை உய்விப்பீராக!
இது ஓர் எளிய சிறிய பிரார்த்தனை
No comments:
Post a Comment