சுயம்பு
Sunday, June 26, 2016
பிரார்த்தனை 13
இருதய நடு சுயம்பு ஏகக் கடவுளே! எம் கருவான உம் ஆதி நிலையும், எம் உயிர்க்குயிரான உம் போதி அலையும், எம் மெய்க்கு மெய்யான உம் ஜோதி மலையும் ஆகிய இம்முத்தேக சித்தி பெறுவதற்குப் பரிபூரண மெய்ஞ்ஞானத்தை இறவாப் பிறவாக் கலையை அருள்வீராக!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment