மெய்யைப் பொருள் படுத்தும் உயிர்மேல் இலட்சியம் வைக்கும் மிகச் சிறந்த உத்தியாக வாலை வாழ்த்து சுயம்புத் தாய்மையால் அருளப்பட்டுள்ளது, படித்துப் பாடிப் பயன்பெறுவீர், ஒலிப்பதிவும் இங்கே உள்ளது.
மேலும் சுயம்பை வேண்டும் பல பிரார்த்தனைகளும் பதியப்பட்டுள்ளது, மனத்தை வாலை வாழ்த்திலும் இப்பிரார்த்தனைகளிலும் நன்றாகப் பழக்கிச் செம்மையாக்குங்கள். Practice makes a man perfect.
முயற்சி திருவினை யாக்கும்.
பல சரணங்களும் பதியப்பட்டுள்ளன. சுயம்பைப் பரிபூரண சரணாகதி அடைய இவற்றைப் படியுங்கள், பாடுங்கள்.
No comments:
Post a Comment