Saturday, June 25, 2016
ஆதி மனிதம்
ஆதி மனிதம் இந்திய பாரம்பரியத்தில் ஹிரண்யகர்ப்பம், ஆதி புருஷோத்தமம் என்றும், யூத மற்றும் கிறிஸ்தவத்தில் ஆடம் காட்மன்(adam kadmon) என்றும், இஸ்லாமில் அல் இன்சான் அல் காமில் என்றும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பரிணாமத்தில்(devolutipn/evolution) ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை ஏறிப் பின் குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது பெரும்புளுகு. ஆதி மனித ஞாபகம்வீழ்ந்த பின்னும், சுயம்பு மனித மிருகம் வரை அதை மீளவைத்தது, ஏனென்றால் ஒவ்வொன்றின் உள்ளீடாகவும் சுயம்பு விழித்திருக்கிறது. அத்தகைய சுயம்பு குருவே இக்குழுமத்தின் மூலம் நாகத்தை இந்த ஞான அமிழ்தை உமிழும் அற்புதத்தை செய்து வருகிறது, வாழ்க சுயம்பு வள்ளன்மை, வெல்க அவர் வழங்கும் பரிபூரணமெய்ஞ் ஞான வாள் கூர்மை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment