இருதய நடு சுயம்பு ஏக தேவமே! நேரடித் தொடர்பெனும் vertical bypassலிருந்து அகண்டாகார விருட்சமாய்ப் படர்ந்து, என் தொடர்புள்ள எல்லாவற்றையுந் தொட்டுக் கொண்டிருக்கும் உம் மா காரண சரீரத்தின் மூலம், அவற்றைச் சரி செய்து என்னையுந் திருத்தி, ஆதி மனித உம் முழு அம்சமாகப் பாய்ச்சலில் என்னை ஏற்றி உய்விப்பீராக! இப்படி நீவிர் செய்வதற்காக உமக்கு முழுஅனுமதி அளிக்கிறேன்.
No comments:
Post a Comment