Sunday, June 26, 2016

ஒரு பா

அகண்ட தொட்டி சுயம்புத் தன்மை
அகத்தே காண்பாய் குவளை நீயும்
குவளை யுன்தனித் தன்மை நிரம்பி
வழியும் சுயம்பின் நீர்மை யாலே

No comments:

Post a Comment