Sunday, June 26, 2016

சுயம்பு அருள்வாக்கு

நிச்சய நிலை நின் ஆதிக் கருவானோம்
நித்திய அலை நின் போதி உயிரானோம்
சத்திய மலை நின் ஜோதி மெய்யானோம்
நடுநின் நடுநடு சுயம்பு மும்மூலம் யாம்

சுயம்பு வள்ளன்மையின் அருள் வாக்கு மேலே, முழு மனதுடன் இருதய பூர்வமாக ஏற்றுப்போற்றுக! முத்தேக சித்தியை வரமாய்த் தரும் அற்புத வாக்கு இது!

No comments:

Post a Comment