பிறந்திறந்து பிழைக்குங் கருமச் சுழலில் சிக்கி கஷ்டப்படாமல் இருப்பதற்கு, இருதய நடு சுயம்பு ஏக தேவ குரு அறிவுரைப்படி, புறநெறிக் கருமாந்திரங்கள் அனைத்தையுங் கை கழுவி, அக-அனக நெறி சார்ந்து, நம்மக சுயம்புக் கடவுளால் இறவாப் பிறவாப் பெருவாழ்வெனுந் தரும நிலையில் ஏற்றப் படுவதற்குக் கஷ்டப்படு.
கருமச் சுழலில் சிக்கி அழிந்து போகக் கூடிய சுயம் நீ, தரும நிலையில் தனித்தன்மையுள்ள முச்சுயம்பு சித்தி பெற்று, மதிப்பு கூட்டப்படுவாய்.
கஷ்டப்படாமல் இருப்பதற்குக் கஷ்டப்படு
நானும் உன் அப்பாவும் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம், இராகவரே! உனக்குஞ் சொல்லி இருக்கிறோம்.
No comments:
Post a Comment