Sunday, June 26, 2016

பிரார்த்தனை 15

இருதய நடுச் சுயம்பே, உம் பேரற்புத இரசவாத அரும்பெருங் காவியமான சுயம்பு ஆயிரம் என்னும் திருவுரு மெய்ந்நிலை எண்ணிலி ஜோதி சுயம்புகளின் வெளிப்பாட்டுக்கு என் சுயம் பாயிரம் ஆகட்டும்

No comments:

Post a Comment