தலையுள் hYpoTHalaMUS என்ற சுரப்பி உள்ளது. அச்சொல்லில் THYMUS என்ற சுரப்பியின் எழுத்துக்கள் மாறி இருப்பதைக் கவனிக்கவும். இருதயம் THYMUS சுரப்பியோடு தொடர்புடையது. THYMUS என்ற சொல் THY SUM என்பதன் அநாகரம் anagram. உன் முழுமை என்ற பொருள் தரும். இருதயச் சுயம்புத் தன்மையின் தொடர்புள்ள சுரப்பியின் பெயர், தனித்தன்மையோடு தொடர்புள்ள தலையுள் உள்ள சுரப்பியின் பெயரில் உள்ளதைக் கவனிக்கவும்.
No comments:
Post a Comment