Sunday, June 26, 2016

சுயம்பிடம் கேள்வி-பதில் -9

தனித்தன்மைக்கும் சுயம்புத்தன்மைக்கும் என்ன வேறுபாடு, சுயம்பே?

தனித்தன்மை அழிய வாய்ப்புண்டு, ஆனால் சுயம்புத் தன்மைக்கு அழிவே கிடையாது.

சுயம்புத் தன்மையை உணரா வரைக்கும் தனித்தன்மைக்கு அழியாமலிருக்கும் உய்வு இல்லை

சுயம்புத் தன்மையை உணர்ந்து, அதனோடு கூடுந் தனித்தன்மைக்கு அழியா உய்வான முத்தேக சித்தி எனப்படும் முச்சுயம்புப் பெரு வாழ்வு உண்டு. இது நிச்சயம், நித்தியம், சத்தியம்.

No comments:

Post a Comment