சுயம்பே. இறவாப் பிறவாப் பெருவாழ்வை மனிதர்கள் அனைவரும் மெய்யாகவே பெற முடியுமா?
எம் அகண்ட விழிப்பில் அது நிச்சயமாய் நித்தியமாய் சத்தியமாய் உள்ளது. தனித்தன்மையுள்ள உன் சிதறிய விழிப்பின் உயிர்மெய் மற்றுஞ் சூழலை ஈர்க்க எமக்கு நீ அனுமதி வரம் அளித்தால், ஈர்த்துன்னை தனித்தன்மையுடன் ஆதி மனித அந்நிலையை யாம் எளிதில் வெளிப்படுத்தி விடுவோம். ஞாபகம் இருக்கட்டும், யாம் எல்லாம் வல்லோம்! உன் அனுமதி வரத்துக்கே யாம் தவமிருக்கிறோம்.
No comments:
Post a Comment