Sunday, June 26, 2016

பிரார்த்தனை 16

இருதய நடுச் சுயம்பு ஏக தேவமே! இன்னே என் சுயம் சுத்தமென்றும், சுயத்தின் உள்ளீடான நீவிர் சுத்தமோ சுத்தமென்றும் பேருண்மையைச் சுளீர் என வெளிப்படுத்தியுள்ளீர். இதனை முழுதாயுணர்ந்து உய்ய என்னை வழி நடத்தியருள்வீர்.

No comments:

Post a Comment