என் இருதய நடுவுள் அகண்ட விழிப்பிலிருக்கும் நிச்சய சுயம்பு குருவே, என் நில்லா உயிரை நித்திய சுயம்புவாக்கவும், என் பொய்க்கும் மெய்யை சத்திய சுயம்புவாக்கவும் வல்ல அரும்பெருந் தந்திரர் நீவிர். அவ்வாறு செய்ய என் உயிரையும் உடம்பையும் என் பூஜ்ஜியத்துக்கு சமமான விழிப்பையும் உம் திரு முன் அர்ப்பணித்து, உம்மைப் பரிபூரணமாய் சரணடைகிறேன். எனக்கு நிச்சய நித்திய சத்திய சுயம்பு முத்தேக சித்தியை அருள்வீராக!
No comments:
Post a Comment