என்ன விதியை மற்றவர்களுக்கும் எல்லோருக்கும் விதிக்கிறீர்களோ, அது உங்களுக்கே விதிக்கப் படுகிறது, உங்களாலேயே. எனவே "பரிபூரணமெய்ஞ் ஞானம் அனைவராலும் அடைய இயலாது " அல்லது "அடைதல் அரிது" என்று தவறியும் விதிக்காதீர்கள், ஏனெனில் அது உங்களுக்கே விதிக்கப்படும். கவனம்!
சுயம்பு விதித்திருக்கும் "பரிபூரண மெய்ஞ்ஞானம் அடைதல் யார்க்கும் எளிதே" என்ற மெய்ம்மையை, வாய்மையை, உண்மையையே நீங்களும் விதியுங்கள். அது உங்களுக்கு நல்விதியாகும்.
No comments:
Post a Comment