சுயம்பு
Sunday, June 26, 2016
சுயம்பும் நீயும்
தன்னைப் போல்
மெய்யான ஆதி மனிதம்
உன்னைப் படைத்தார்
உன் உள்ளகச் சுயம்புக் கடவுள்
பொய்யான மனித மிருகம் நீ
உன்னைப் போல் படைக்கிறாய்
அனந்த பொய்த் தோற்றங்களைப்
புறத் தெய்வங்களாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment