Saturday, June 25, 2016

ஓர் எளிய உறுதிமொழி

பரிபூரண மெய்ஞ்ஞானம் என் ஜீவாதார உரிமை, ஏனென்றால் என் குருவாகி என்னுள் அம்மையப்பனாய் உறையும் சுயம்பு வள்ளல் நீ எனக்கு ஆதியில் வழங்கிய வரம் அது. இன்றே இக்கணமே அவ்வரத்தை முழு மனதுடன் இருதய பூர்வமாய் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இதுவும் சுயம்புவின் விழிப்பில் நம் விழிப்பைச் சேர்க்கும் ஓர் எளிய உறுதிமொழி.

No comments:

Post a Comment