Sunday, June 26, 2016

இருதயமும் மூளையும்

மூளை = 0.000000...0000001% விழிப்பு
கால புருஷனால் கலைக்கப்பட்டுள்ளது.
இருதயம் = 99.999999...9999999% விழிப்பு
சுயம்பு சத் புருஷர் விழிப்பு
கலையாதது, கால புருஷனால் நெருங்கவும் முடியாதது

இருதய விழிப்பு தலைக்கேற
மூளையின் கலைந்த விழிப்பு சரியாகும்

மூளையின் சரியான விழிப்பு
இருதயத்துள் இறங்க
நம் விழிப்பு முழுமையாகும்

நம் முழுமையான விழிப்பு
இருதயத்தினின்று இரங்கி இறங்கி
நம்மடி தொட்டு இன்னும் இரங்கி இறங்கி பூமி தொட
நாம் ஆதி மனித மெய்யில்
நிச்சயமாய்
நித்தியமாய்
சத்தியமாய்
உயிர்த்தெழுவோம்

No comments:

Post a Comment