Sunday, June 26, 2016

சிந்தனைக்கு 3

Don't throw the baby with bath water. மதங்களைத் தூக்கி எறியும் போது, அவை வெளிப்படுத்தியிருக்கும் உச்சங்களையும் நாம் எறிந்துவிடக் கூடாது. ஆதி மனிதம் அவ்வாறு வெளிப்படுத்தப் பட்டிருக்கும் உச்சம், ஏற்கனவே எழுதியிருக்கிறேன், தேடிப் படியுங்கள்.

இருதய நடுப் பிரதானமான சுயம்புவையும்
அதன் முழு அம்சமாக அச்சுயம்புவால் வெளிப்படுத்தப்பட்ட ஆதி மனிதமாகிய மெய்யான உம்மையும் மொத்தமாய் மறந்திருக்கும் வரைக்கும் காலனிடமிருந்து தப்ப முடியாது.

மேற்சொன்ன இரண்டின் முழு ஞாபகம் உம்முள் எழ, கால காலனாவீர் நீவிர், இது நிச்சயம், நித்தியம், சத்தியம்.

மனம் போன போக்கில் திரிவதை விட்டு எழுதப்பட்டுள்ள சரணங்களை வாலை வாழ்த்தை தியானஞ் செய்வீர், சுயம்பு உணர்வில் செம்மையுறுவீர்

No comments:

Post a Comment