Sunday, June 26, 2016

சிந்தனைக்கு 2

தன்னம்பிக்கை = தன் நம்பிக் கை
நம்பி = சுயம்பு சற்குரு

தானாய் எல்லாம் மாறாது
நீ முதலில் முழுதாய் மாற
அதன் காரணமாக எல்லாம்
முழுதாய் மாறும்

இன்பம் உயிரியற்கை
தொல்காப்பிய சூத்திரம்

பிரதானமானது எதுவோ
அதில் கவனம் முழுதாய் வைக்க
உன் வாழ்க்கை சிறக்கும்

பயனே தரா அனாவசியங்களில்
கவனம் சிதறடிக்கப்பட்டால்
உன் வாழ்வு நலியும்

No comments:

Post a Comment