Saturday, June 25, 2016

பிரார்த்தனை 7

என் கருவாகி விட்ட நிச்சய ஆதி சுயம்புவே

என்னுயிராகி விட்ட நித்திய போதி சுயம்புவே

கருவுக்கும் உயிருக்கும் இடையே என் மெய்யைக் காத்து என் மெய்யாகிக் கொண்டிருக்கும் சத்திய ஜோதி சுயம்புவே
நின் பேரருளுக்கும் தனிப்பெருங்கருணைக்கும் ஈடு இணையில்லை சுயம்புவே
நின் திருமுன் என்ன வேண்டுவேன்? நீயே அறிவாய் எனக்குத் தர வேண்டியதை, எனவே உன்னிடம் பரிபூரணமாய் சரணடைகிறேன் சுயம்பு குருவே

No comments:

Post a Comment