சுயம்பு
Sunday, June 26, 2016
பிரார்த்தனை 8
இருதய நடுவிலுள்ள
நின் பிரதானப் பெரு விழிப்பில்
என் சிதறிய மிகச் சிறு விழிப்பை ஈர்த்து
எனக்கு முழுமையானப் பெரு விழிப்பை அருளி
என்னை உய்விப்பீர்
எல்லாம் வல்ல சுயம்பு குருவே!
உம்மிடம் இன்னே பரிபூரணமாய் சரணடைந்தேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment