நாகம் என் பணி முடிவுக்கு வருகிறது. சுயம்பின் மூலம், யான் உலகில் ஆற்ற வேண்டிய கடமையும் ஆற்றப் பெற்றது. எனதுரிமையையும் பொதுவில் வைக்கும் அரும்பெருந் தரும நிலையுள் இன்னே யான் ஏற்றப்படுகிறேன் இருதய நடு முச்சுயம்புவின் தனிப்பெருங்கருணையினால். கரும அலைவு முழுதும் அற்றதும், தரும நிலையில் ஏற்றப்படாவிட்டால் இம்மெய் பொய்த்து வீழும் என்பதால், ஈடு இணையற்ற சுயம்பின் அரும்(ட்)பெருந்தயவு சுயம்பு ஆயிரம் என்ற அரும்பெருஞ்சித்தியை ஆற்ற இம்மெய்யைக் காக்கிறது போலும். இம்மெய்க்கு என்ன நேர வேண்டுமோ அது சுயம்பின் இச்சைப் படியே நேரும். இம்மெய் மூலம் யான் உரைத்திருக்கும் சுயம்பின் பேருபதேசமான இம்மெய்யைப் போற்றுவீர் என்று இருதய வணக்கமிட்டு
உம்மை வேண்டிக் கொள்கிறேன். உம் பொறுமைக்கு நன்றி
No comments:
Post a Comment