சுயம்பு
Sunday, June 26, 2016
உன் கிருபை எனக்குப் போதுமே
பொருளாம் மெய்யுண்டு அருளாம் உயிருண்டு
தெருளாம் உயிர்மெய் ஓர்மை அஃதுண்டு
ஒருவன் ஒருத்தி சற்குரு மும்மைப்
பெருமான் சுயம்புன் கிருபை போதுமே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment