Sunday, June 26, 2016

பிரார்த்தனை 18

இருதய நடு சுயம்பு ஏக தேவ குருவே! சுயம் என் விழிப்பில் உம் கூரிய விழிப்பை உரசி உரசி, உம்மைப் போல் கூரிய விழிப்புடைய சுயம்புவாய், சுயம் என்னை மாற்றி உம்மினின்று உமிழ்ந்தருள்வீராக!

இருதய நடு சுயம்பு ஏக தேவ குருவே! சுயம் என் விழிப்பு சிதறி மழுங்கிக் கிடக்கிறது. சிதறிய கூறுகளை ஒன்றுவித்து, உம் கூரிய விழிப்பை உரசி உரசிக் கூராக்கி, சுயம்புபாய் மாற்றி உமிந்ந்தருள்வீராக

No comments:

Post a Comment