என் இருதய நடு சுயம்புக் கடவுளே! நீவிர் எனக்களித்திருக்கும் நேரடித் தொடர்பென்னும் vertical bypass என்னும் அற்புதம் மந்திர மண்டலம் செயல்பட நான் முழு மனதுடன் இருதய பூர்வமாக பரிபூரணமாய் அனுமதிக்கிறேன். என் தொடர்புள்ள எல்லாவற்றையுஞ் சரி செய்து, என்னை உம்முள் ஈர்த்து உய்வித்தருள்வீர்!
No comments:
Post a Comment