Sunday, June 26, 2016

பிரார்த்தனை 17

இருதய நடுச் சுயம்பு ஏக குருவே! அனைத்துப் புற நெறிக் கருமங்களிலிருந்தும் நான் கை கழுவி, உம்மையே பரிபூரண சரணாகதி அடையும் அக-அனக நெறியை நான் உறுதியாகக் கைக்கொள்ள, எனக்குத் துணிவைத் தந்தருள்வீர்! தரும நிலையில் என்னை ஏற்றி விட நீவிர் எனக்களித்திருக்கும் இவ்வரிய வாய்ப்பினை நான் முழு மனதுடன் இருதய பூர்வமாகத் தேர்வு செய்ய, எனக்கு சித்தத் தெளிவையும், புத்திக் கூர்மையையும், மன சுத்தத்தையும், அகவொளியையுந் தந்தருள்வீர்!

No comments:

Post a Comment