Sunday, June 26, 2016

இரகசியம்/பரம இரகசியம்

சுயம் பார்ப்போம் = பிடரி = பினியல் சுரப்பி = வெண்மை = சுக்கிலம் = விந்து = சுண்ணாம்பு = பைபிளில் பால் = மூன்று அருட்பெருஞ்ஜோதி = வள்ளல் பிரான் ஏற்றிய கொடியில் மூன்று பங்கு வெண்மை

சுயம்பு ஆர்ப்போம் = நெற்றி = பிட்யூட்டரி சுரப்பி = பொன்மை = சுரோணிதம் = நாதம் = மஞ்சள் = பைபிளில் தேன் = தனிப்பெருங்கருணை = கொடியில் ஒரு பங்கு பொன்மை

சுக்கிலச் சுண்ணாம்பு + சுரோணித மஞ்சள் = உண்டாகும் கருச் செம்பொருள் குங்குமம்

பிறப்பெனும் பேதைமை நீங்கசிறப்பெனும்
செம்பொருள் காண்ப தறிவு
- திருவள்ளுவர்

பினியல் சுரப்பும் பிட்யூட்டரி சுரப்பும் மண்டை நடுத் தாலமஸ் சுரப்பி மேல் அபிஷேகிக்கக் குங்குமச் செம்பொருள் உருவாக, அஃதோடு தாலமஸ் சுரப்புஞ் சேர, தாலமஸ் அண்டக் கல்லாகும். இது இரகசியம்.

தாலமஸ் சுரப்பி அதன் கீழுள்ள ஹைப்போதாலமஸ் சுரப்பி மூலம், தொண்டையடியில் மார் நடுக்கு மேலுள்ள  உண்ணாமுலை யென்னும் அமிழ்த சுரபி தைமஸ் சுரப்பியைச் செயல்படுத்தும். இது பரம இரகசியம். சிரஞ்ஜீவித்துவங் கிட்டும்.

THYMUS = THY SUM (anagrams) = உன் முழுமை = உன் முழு மெய்

உன் முழுமெய் முழுமை அண்டக் கல்லாகும்.

தைமஸ்ப்பூ = தைப்பூஸம்  = தைப்பூசம் (அநாகரங்கள்)

செம்பொருட் குங்குமச் சிறப்பால் தான் கருவில் உருவாகிப் பிறக்கிறாய்

சிறப்பை மறந்து, பேதைமைப் பிறப்பில் உழன்று, ஈனப் பிழைப்பில் நலிந்து, இறக்கிறாய்

No comments:

Post a Comment