தத் த்வம் அஸீ
அதுவாய் நீ உள்ளாய்
அது வாய் நீ! உள் ஆய்
உள் ள் ஆய்
ளகர மெய் 16 மெய் வரிசையில், மார் நடு இருதய வாய் உள் பொதிந்த 16ம் அருளாதாரச் சத்தியப் பேருலகைச் சுட்டுகிறது
உள்ளே இருதய வாய் உள் ஆய்வாயாக! உங்கே சுயம்பு அதுவாய் நீ, அதன் வாய் நீ!
No comments:
Post a Comment