Saturday, June 25, 2016

குறுஞ்சிந்தனைகள்

சுழி ஆறு நீ
கொதிக்கும் மனம் ஆறு!
சுழி திறந்து
சுயம்பு ஆறு
வற்றாப் பெருக்காய்
வழியும்.

மாற்றி யோசி
கால புருஷனின் கொடுங்கோன்மையில் யாசித்திருக்கும் ஈனப் பிழைப்பை அறவே விட்டு, சுயம்பு வள்ளன்மையின் அருளரசு ஆளுமையில் ஆசி பெற்றிருக்கும் ஞானப் பெருவாழ்வில் இன்புற்று நேசித்திருக்க
மாற்றி யோசி

No comments:

Post a Comment