Wednesday, June 1, 2016

உறுதிமொழிகள்

நிச்சயம் நிச்சயம் நிச்சயம் என்னுள் ஆதி சுயம்பு

சத்தியம் சத்தியம் சத்தியம் என்னுள் ஜோதி சுயம்பு

நித்தியம் நித்தியம் நித்தியம் என்னுள் போதி சுயம்பு

உள்ளதை உள்ளபடி உள்ளத்துள்ள நானே அச்சுயம்பு

என்னுள் வீரியமாய் விழித்திருக்குஞ் சுயம்புவொடு நானும் வீரியமாய் விழித்திருக்கிறேன்

என்னுள் தீர்க்கமாய் விழித்திருக்குஞ் சுயம்புவொடு நானும் தீர்க்கமாய் விழித்திருக்கிறேன்

என்னுள் மாகாரணியாய் விழித்திருக்குஞ் சுயம்புவொடு நானும் மாகாரணியாய் விழித்திருக்கிறேன்

No comments:

Post a Comment